Posts

Showing posts from August, 2018

Thirumayam Malaikkottai

Image
திருமயம்               ' திருமயம் ' என்ற சொல் ' திருமெய்யம் ' என்ற பெயரிலிருந்து  வந்ததக்க கூறப்படுகிறது . இச்சொல்லானது ' மத்திய சேழந்திடம் '  என்ற பெயரிலிருந்து  வந்ததக்க கூறப்படுகிறது.           ' மஹாவிஷ்ணு ' மெய்யர் என்ற பெயரில் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்து எழுந்து அருளியதால் ' திருமெய்யம் ' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.   திருமயம்  மலைக்கோட்டை :            திருமயம்னா  முதல்ல  நினைவுக்கு  வர்றது  திருமயம்  மலைக்கோட்டை. அப்படிப்பட்ட  திருமயம் மலைக்கோட்டை  1676 ஆம்  ஆண்டு  ராமநாதபுரத்தை ஆண்ட  சேதுபதி மன்னரான   விஜயரகுநாத சேதுபதி என்னும்   கி ழவன் சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாக சொல்றாங்க.              இன்னும் இக்கோட்டை ஒரு வரலாற்று சின்னமாக  இருக்கு. இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுது.         ...

Magalin Alu Kural

Image
என்னை ஒரு முறை கண்விழித்து பார்  அப்பா! உன் விரல் பிடித்து நடந்த தெரு இன்று பூக்களால் நிரப்பப்பட்டது ! நான்  வரும் நேரம் குறைந்தால் என் வருகையை எதிர்பார்த்து நிர்ப்பாய் ! இன்று ..... நான் உன் அருகில் இருப்பது கூட அறியாமல் கண்மூடி தூங்குகிறாயே என்னை ஒரு முறை பார் அப்பா ! நான் அழுதால்  தாங்க முடியாமல்  நான்  கேட்பதையெல்லாம்   வாங்கிக்கொடுத்தாயே !  என்னை ஒரு முறை பார்  அப்பா  என்று அழுகிறேனே ....... என்  அழு  குரல்  கேட்கவில்லையா அப்பா ! என்  தூக்கம் கலைக்காமல் நான் கண்மூடி  தூங்குவதை  ரசித்தாய்  அன்று ! இன்று .... நீ  தூங்குவதை  ரசிக்க  முடியாமல்  உன்  தூக்கத்தை கலைக்கிறேனே ..... என்னை ஒரு முறை பார் அப்பா  ! சுமையாக  இருக்கிறேன்  என்று  பத்து மாதத்தில்  இறக்கி  வைத்தாள்  என்  தாய் . அனால் , சுமையாக இருக்கிறேன் என்று  ஒரு  ...